கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலை ரூ.252 கோடி: தமிழக அரசு ஆணை

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கான நியாமான  மற்றும் ஆதாய விலையினை வழங்க ரூ.252 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது.2021-22 அரவை ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி முன்பணம் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: