பாப்பரப்பட்டியில் பாரதமாதா கோயில் பூட்டை உடைத்து உள்ள நுழைந்த வழக்கு: பாஜகவினர் 5 பேர் கைது

தருமபுரி: பாப்பரப்பட்டியில் பாரதமாதா கோயில் பூட்டை உடைத்து உள்ள நுழைந்த வழக்கில் 5 பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் எம்.பி. கே.பி ராமலிங்கம் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேரை கைது செய்தனர். பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர் சிவசக்தி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். 

Related Stories: