மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு அறிவிப்பு: ஒன்றிய அரசு

டெல்லி: மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 3 காவலர்களுக்கு  ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: