திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைப்பு: 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆட்டோ, பைக்குகள், போலீஸ் வாகனங்கள் உடைக்கபட்டது. மோதல் பதற்றத்தை தணிக்க மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: