பிரபல பங்குசந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

மும்பை: தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் காலமானார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த சில வாரங்களாக உடல் நலம் குன்றி இருந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் இன்று ஜுன்ஜுன்வாலா காலமானார்.

Related Stories: