நூலுக்கு 5% ஜிஎஸ்டி: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: எங்களை வாழவிடுங்கள் எதற்கெடுத்தாலும் வரி விதிப்பதாக ஒன்றிய அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். நூலின் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டதால் 10 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில் மேலும் நூலுக்கு ஜிஎஸ்டியாக 5% விதிக்கப்பட்டிருப்பது அநியாயம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: