முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி பயணம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்கு பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் நன்றி தெரிவிக்க உள்ளார்.

Related Stories: