சென்னையில் ஜிஎஸ்டி வரித்துறை ஆய்வாளரை தாக்கிய கடை உரிமையாளர் கைது

சென்னை: சென்னை பிராட்வே பகுதியில் ஜிஎஸ்டி வரித்துறை ஆய்வாளர் இம்ரான் கான் என்பவரை தாக்கிய கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடத்த வந்த ஜிஎஸ்டி ஆய்வாளர் இம்ரான் கானை எலக்ரிக்கல் கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் தாக்கியுள்ளார். ஜிஎஸ்டி ஆய்வாளரை தாக்கிய ஸ்ரீகாந்த் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: