சொல்லிட்டாங்க...

* 75வது சுதந்திர தினத்தில் நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் தேசியக்கொடி ஏற்றி ஒரு சிறப்பு விழா நடத்தப்படாதது சோகம். - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

* இந்திய நாடு நம்நாடு என ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வருவதை அழிக்க துடிக்கும் மதவெறி கார்பரேட் சக்திகளால் நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களை தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை சோதனை 120 மட்டுமே. ஆனால், பாஜ அரசில் 7 ஆண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடந்துள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: