சென்னை கலைவாணர் அரங்கத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் இசை நாட்டிய நாடக விழா

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் இசை நாட்டிய நாடக விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  நாட்டிய நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்துவதற்கான இலச்சினை வெளியீடு செய்யப்பட்டது.

Related Stories: