×

திறந்தநிலை பல்கலையின் இளங்கலை பட்டத்தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

திருவாரூர்: திறந்தநிலை பல்கலையின் இளங்கலை பட்டத்தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது செய்யப்பட்டார். திறந்தநிலை பல்கலையில் இளங்கலை பட்டம் பெற பாஜக மாவட்ட தலைவரான பாஸ்கர் விண்ணப்பித்திருந்தார். திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் நடந்த திறந்தநிலை பல்கலை தேர்வில் பாஜக நிர்வாகிக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Tags : Chief of ,Thiruvarur ,District ,Baja , Man arrested for impersonating Tiruvarur district BJP president at Open University's undergraduate exam
× RELATED திமுக முப்பெரும் விழா: சிறப்பாக...