மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய 5 பேர் கைது

மதுரை: மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவவீரர் உடலுக்கு அமைச்சர் மரியாதை செலுத்திய பின் பாஜகவினர் அஞ்சலி செலுத்த அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Related Stories: