×

டெல்லியில் ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

டெல்லி; டெல்லியில் ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நைஜீரியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Delhi , A 22-year-old African woman has been diagnosed with monkey measles in Delhi
× RELATED மாணவர்கள் கோஷ்டிக்குள் மோதல்; பல்கலை...