வேலூர் டிஐஜி ஆனி விஜயாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: தமிழ்நாடு அரசு

வேலூர்: வேலூர் டிஐஜி ஆனி விஜயாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா வேலூர் சரகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: