தமிழ்நாட்டில் முதன்முறையாக திருப்பூர் மாநகராட்சியில் ‘‘ஒரு குரல் புரட்சி’’ திட்டம்: அமைச்சர்

திருப்பூர்: தமிழ்நாட்டில் முதன்முறையாக திருப்பூர் மாநகராட்சியில் ‘‘ஒரு குரல் புரட்சி’’ என்ற திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. ‘‘ஒரு குரல் புரட்சி’’ திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்க உள்ளார். தொடக்க விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories: