×

ஜம்மு- காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் சொந்த ஊரான மதுரை விமான நிலையத்துக்கு வந்தது.

மதுரை: ஜம்மு- காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. மதுரை விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு ஆட்சியர், அமைச்சர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். பின்னர் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு லட்சுமணன் உடல் கொண்டு செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

Tags : Jammu and Kashmir ,Madurai Airport ,Lakshmanan , The body of soldier Lakshmanan, who died in Jammu and Kashmir, arrived at Madurai airport in his hometown.
× RELATED ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு