×

தஞ்சையில் போலீஸ் கேண்டீனில் ரூ.40 லட்சம் கையாடல்: 4 போலீசார் கைது

தஞ்சை: தஞ்சையில் போலீஸ் கேண்டீனில் ரூ.40 லட்சம் கையாடல் செய்த எஸ்.ஐ.வீரசாமி, 3 பெண் காவலர்கள் கைது செய்யப்பட்டனர். டிஐஜி அலுவலகம் எதிரே உள்ள கேண்டீனில் கைவரிசை காட்டிய வீரம்மாள், வளர்மதி, கோகிலாவாணி சிக்கினர்.

Tags : Thanjay , Handling of Rs 40 lakh in police canteen in Thanjavur: 4 policemen arrested
× RELATED தஞ்சையில் மே 8ம் தேதி விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை தேர்வு