கல்வி மற்றும் மருத்துவத்துக்காக செய்யும் செலவு இலவசம் ஆகாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்வி மற்றும் மருத்துவத்துக்காக செய்யும் செலவு இலவசம் ஆகாது என சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கபாலீஸ்வரர் கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது. மாணவர்கள் அனைவரும் படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: