நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கும்பகோனம் போக்குவரத்து நிர்வாக இயக்குநருக்கு அபராதம்: ஐகோர்ட் கிளை

கும்பகோணம்; நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கும்பகோனம் போக்குவரத்து நிர்வாக இயக்குநருக்கு ரூ.5,000 ஐகோர்ட் கிளை அபராதம் விதித்தது . குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி ஓட்டுநர் கிரிதரன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறபித்துள்ளனர். அபராதத்தை முதல்வர் நிவாரணநிதிக்கு வழங்கவும், மனுதாரர் கிரிதரன் புதிய மனுதாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறபித்துள்ளது.

Related Stories: