சென்னையில் சாதாரண கட்டண பேருந்துகளை 100% இயக்குவதை உறுதி செய்ய வேண்டும்: போக்குவரத்து கழகம்

சென்னை; சென்னையில் சாதாரண கட்டண பேருந்துகளை 100% இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்களது பணி ஒதுக்கீட்டின்படி குறித்த நேரத்தில் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டது. கடைசி பேருந்துகள், இரவு பேருந்துகளை தாமதம் இன்றி உரிய முறையில் இயக்க வேண்டும் என உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

Related Stories: