சென்னையில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை

சென்னை: 75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் சுதந்திர தின இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. படை வீரர்களின் அணிவகுப்பு, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவை ஒத்திகையின் போது நடைபெற்றது.

Related Stories: