சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தென்காசி: குற்றாலத்தில் ஐகோர்ட் நீதிபதியின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டார். தனியார் விடுதியில் பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து சம்பவ இடத்தில் எஸ்.பி. கிருஷ்ணராஜ் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: