பாங்காக்கில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் ராஜநாகங்கள் பறிமுதல்..

சென்னை: பாங்காக்கில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் ராஜநாகங்கள், குரங்குகள் இருந்ததால் அதிர்ச்சியடைத்தனர்.பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் இருந்து பாம்பு, குரங்கு, ஆமை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  உயிருள்ள ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகளை மீண்டும் பாங்காக்கிற்கே அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்.

Related Stories: