சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், வழித்தடங்களில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: