தலைமறைவு ஆசாமி கைது

சென்னை: கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவான ஆசாமி 4 ஆண்டுகளுக்கு பிறகு விமான நிலையத்தில் பிடிபட்டார். மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்தவர் அழகுராஜா (30). சில ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின் சிங்கப்பூரில் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த குற்றவாளி அழகுராஜாவை மதுரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: