அரசின் அறிவிப்புகளை தண்டோரா மூலம் மக்களிடம் சேர்க்கும் நடைமுறைக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு

சென்னை: அரசின் அறிவிப்புகளை தண்டோரா மூலம் மக்களிடம் சேர்க்கும் நடைமுறைக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. அரசின் எந்த துறைகளிலும் தண்டோரா மூலம் அறிவிக்கும் நடைமுறை உள்ளதோ அதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. தண்டோராவுக்கு பதில் ஆட்டோ, சைக்கிள் போன்றவற்றில் ஒலிபெருக்கு பொருத்தி அறிவிப்புகள் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

Related Stories: