திருச்சி லால்குடியில் கந்து வட்டி புகாரில் பைனான்சியர் உட்பட 3 பேர் கைது

திருச்சி: திருச்சி லால்குடியில் கந்து வட்டி புகாரில் பைனான்சியர் விசுவநாதன், மகன்கள் வினோத், விவேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசுவநாதன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான நிலப்பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: