நாமக்கல்லில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு நிறைவு

நாமக்கல்: நாமக்கல்லில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு நிறைவடைந்தது.  ஏராளமான ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: