தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்வு: தமிழக அரசு

விருதுநகர்: தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்வாகியுள்ளது என தமிழக அரசு தெரிவித்தது. சிறந்த நகராட்சியாக தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: