ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா? உயர்நீதிமன்றம்...

சென்னை: ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா? என  உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு கோரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  

Related Stories: