தமிழ்நாட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 709 மருத்துவமனைகள் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு...

சென்னை: தமிழ்நாட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 709 மருத்துவமனைகள் திறப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். 21ம் தேதி தமிழக முழுவதும் 50,000 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோன தடுப்பூசி - பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.

Related Stories: