இலங்கை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதலமைச்சர் ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். நாகையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்கள் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

Related Stories: