தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் விலை உயர்வால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டும் அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது என தெரிவித்தார்.

Related Stories: