ஆர்டர்லி முறை: அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்டர்லி முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆர்டர்லி  விவகாரத்தில் முதலமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது; உரிய நடவடிக்கை தேவை என நீதிபதி எஸ்.எம்.சுரமணியம் தெரிவித்தார்.

Related Stories: