சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு...

சென்னை : சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகளை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக ஆகஸ்ட்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை தீவிரம் காட்டி வருகிறது.

Related Stories: