பவானிசாகர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 15,200 கனஅடி...

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,200 கனஅடியாக உள்ளது. இதனால், வினாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் 500கனஅடி, அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 500கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: