தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 செ.மீ. மழை பதிவு

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியது. கூடலூர் பஜார், அவலாஞ்சி, மேல் கூடலூரில் தலா 11 செ.மீ., மேல் பவானி, தேவாலாவில் தலா 9 செ.மீ. மழை பெய்தது.  

Related Stories: