உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை துவங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

சென்னை: உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைத்தார். திட்டத்தை தொடங்கிவைக்கும் அடையாளமாக 5 பேருக்கு காசோலைகளை வழங்கினார். தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனை தொடங்கியது.

Related Stories: