டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வின் அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வின் அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற தேர்வர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

Related Stories: