கோவை - லோகமான்ய திலக் ரயில் இன்று காலை 8.50 மணிக்கு பதில் மாலை 6.30க்கு புறப்படும்: தெற்கு ரயில்வே...

சென்னை: கோவை - லோகமான்ய திலக் விரைவு ரயில் இன்று காலை 8.50 மணிக்கு பதில் மாலை 6.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் 9 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: