பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலை.யில் இன்று ஒப்புதல்

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்விக்குழு சுட்டிக்காட்டும் மாற்றம், திருத்தங்களை செய்த பின் 17ம் தேதி பாடத்திட்ட வடிவம் இறுதியாகிறது. பின்னர் நடப்பு கல்வியாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை பல்கலைக்கழகம் அமல்படுத்த உள்ளது.

Related Stories: