பழனி அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

திண்டுக்கல்: பழனி அருகே ஆயக்குடியில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குட்டி யானை உட்பட 5 யானைகளை விரட்டும் வரை அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Related Stories: