தமிழகம் மசினகுடி - கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம் Aug 12, 2022 மசானக்குடி குடலூர் மசினகுடி: மாயார் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் மசினகுடி - கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; பணிமனை மேலாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய நிலாச்சோறு திருவிழா: நிலவொளியில் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி
காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு..! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்
மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்..உக்கிர வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதகையில் குவிந்த மக்கள்