தீபாவளிக்குள் இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தகம்

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. 5ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 29ம் தேதி முடிந்தது. இது குறித்து இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2022, அக்டோபர் இறுதிக்குள் விரிவான, சீரான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான இலக்கை நோக்கி இந்தியாவும், இங்கிலாந்தும் நகரும். குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். ,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: