சொல்லிட்டாங்க...

* கருப்பு சுரண்டல்களை மறைக்க, கருப்பு மேஜிக் போன்ற மூட நம்பிக்கைகளை பற்றி பேசி நாட்டை தவறாக வழிநடத்துவதை பிரதமர் நிறுத்த வேண்டும். - ராகுல் காந்தி

* போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை. - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

* கலைஞர், பாஜ ஒரு ஆக்டோபஸ் என குறிப்பிடுவார். அது எவ்வளவு உண்மை என்பது அண்மைக்காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்ட ஜனநாயக சக்திகள்  தற்போது வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: