குற்றம் கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது Aug 11, 2022 கன்னியாமூர் கலவரம் கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்களை தீவைத்து கொளுத்தியதாக லட்சாதிபதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு