பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற அவதூறு வழக்கு: கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

சென்னை: சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற அவதூறு பேச்சால் கனல் கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: