குலசேகரப்பட்டினம் பகுதியில் புதிய ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் பகுதியில் புதிய ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள பகுதியில் ஆய்வு செய்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டியளித்துள்ளார். புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டவுடன் SSLV போன்ற சிறிய ரக ராக்கெட்டுகள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

Related Stories: