தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்...

சென்னை: தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுகாதாரத்துறை அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்திக்கு ரூ.10,000 அபராதம் விதித்தும், போதிய ஆய்வுகள் ஏதுமின்று உரிய ஆவணங்கள் இல்லாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: