பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் மதகுகள் மூலமாக தண்ணீர் திறந்துவிட ஆணை

சென்னை: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, 2022-2023-ம் ஆண்டின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை  மதகுகள் மூலமாக 12.08.2022 முதல் 09.12.2022 வரை 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: